Posts

Showing posts with the label கல்வியும் பொருளாதார அபிவிருத்தியும்

கல்வியும் பொருளாதார அபிவிருத்தியும்

Image
" அபிவிருத்தி என்பது உலக மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது ஆகும்" முதலாம் அபிவிருத்தி தசாப்தம் 1961 - 1970 ஐக்கிய நாடுகள் அமையம்  "குறிப்பிட்ட ஒரு நாட்டின் வறுமை, வருமான ஏற்றத்தாழ்வுகள், வேலையின்மை போன்ற துறைகளை உயர்ந்த மட்டத்தில் இருந்து தாழ்ந்த மட்டத்திற்கு கொண்டு வருதல் அபிவிருத்தியாகும்" டட்லி சியர்ஸ் 1972 மேலே கூறப்பட்ட வரைவிலக்கணங்களுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய விடயங்களில் பொருளாதாரம் முக்கியமானதொன்றாகும். இந்த வகையில் பொருளாதார அபிவிருத்தியில் கல்வியானது மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது.   ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் பிரதான காரணியாக கல்வி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறே கல்வி அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய காரணியாக பொருளாதாரம் உள்ளைமயும் குறிப்பிடத்தக்கதாகும். சனத்தொகை அதிகமானாலும் கல்வி அவர்களுக்கு வழங்குவதற்கு அதிக செலவை ஏற்படுத்தினாலும் கற்றலினால் பொருளாதார அபிவிருத்திக்கு பங்காற்ற முடியும் என்பதன் அடிப்படையலே Learning to do எனும் கல்வி சித்தாந்தம் சேர்க்கப்பட்டுள்ளது.  பொ...