Posts

Showing posts with the label குழந்தை உளவியலும் முன்பள்ளி ஆசிரியர்களும்

முன்பள்ளி ஆசிரியர்கள்

Image
குழந்தை உளவியலும் முன்பள்ளி ஆசிரியர்களும் பொதுவாக ஆரம்பகாலங்களில் கல்விச்செயன்முறையானது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது . ஆனால் தற்காலத்தில் கல்விச் சமூகத்தில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதனால் கல்வியின் அடித்தளத்திற்கு உந்து சக்தியாய் அமையும் ஆசிரியர்களின் கடமைகளும் பொறுப்புக்களும் தகைமைகளும் நாளுக்குநாள் பெருகிக்கொண்டு செல்கின்றது . இந்த வகையில்தான் உளவியல்   (PSYCHOLOGY)   என்ற எண்ணக்கருவானது இன்று மிகவும் முக்கியப்படுத்தப்பட்ட ஒரு விடயமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது . இந்நிலையில் உளவியல் என்பது மனிதனின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் கற்கை மற்றும் பயன்பாட்டு   ஒழுங்கு முறையாகும் .     அந்தவகையில் ஆசிரியராகவுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் உளவியல் பற்றிய கற்கையை கற்றிருக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் குழந்தை உளவியல் தொடர்பான அறிவைப் பெற்றிருப்பது மிக மிக அவசியமாகும் . ஏனெனில் “ ஆச்சரியமான ...