Posts

Showing posts with the label மூன்றாம் நிலைக் கல்வி

மூன்றாம் நிலைக் கல்வி

Image
  இன்றைய நவீன கல்வயில் மூன்றாம் நிலைக் கல்வியின் தாக்கமும் அதன் முக்கியத்துவமும்                                              ஒருவரின் அறிவு, திறன்,   மனப்பாங்கு என்பவற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி மனிதனை மனிதனாக வாழ வழிகாட்டுவது கல்வியாகும் . அந்த வகையில் கல்வியின் நிலைகள் ஆரம்ப நிலைக் கல்வி,   இரண்டாம் நிலைக் கல்வி,   மூன்றாம் நிலைக் கல்வி என மூன்றாக   வகுக்கப்படுகின்றது . அந்த வகையில் இரண்டாம் நிலை கல்வியை முடித்த பின்னர் நாம் பெறும் கல்வி நிலை மூன்றாம் நிலைக் கல்வி எனப்படும் . பல்கலைக்கழகங்கள்,   கல்லூரிகள்,   தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள்,   சமூகக் கல்லூரிகள்,   மருத்துவக் கல்லூரிகள்,   ஆராய்ச்சி ஆய்வகங்கள்,   சிறப்பான மையங்கள் மற்றும் தொலைதூர கற்றல் மையங்கள் போன்ற குறிப்பிட்ட திறன்களை கற்பிக்கும் நிறுவனங்க...