Posts

Showing posts with the label முன் திட்டமில்

“கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்தல், முன் திட்டமிடலுக்குரிய ஏற்பாடுகளை செய்தல் என்பன கல்வித் திட்டமிடலின் நோக்கமாகும்” இக்கூற்றினை யாதாயினும் பாடசலையைக் கொண்டு ஆராய்க.

Image
  தி ட்டமிடல் என்ற பதமானது   PREVOYANCE    என்ற பிரான்ஸிய பதத்திலிருந்து பெறப்பட்டதாகும் . இதன் பொருள் முன்னோக்கிப் பார்த்தல் என்பதாகும் . இன்னொரு வகையில் கூறின் திட்டமிடல் என்பது செயல்கள் அல்லது நடத்தைகளை மேற்கொள்வதற்குரிய தயார் நிலை எனலாம் . பொது நிர்வாகவியலில் ஒழுங்கமைப்பு,   ஆட்சேர்ப்பு போன்ற யாவும் திட்டமிடப்பட்டே மேற்கொள்வதினால் இதனை எதிர்கால செயலுக்கு தற்போது கையிலுள்ள மக்கள் சக்தி,   மூலப்பொருள் என்பவற்றை    சிக்கனமாகவும் திறமையாகவும் பயன்படுத்தி பூரணத்துவம் பெறுவதற்கு உதவிபுரியும் நிகழச்சி நிரல் எனவும் கூறிக்கொள்ளலாம் . மேலும் விரிவாக கூறுவதாயின்,   திட்டமிடல் என்பது நிறுவனத்தின் நோக்கத்தினை வரையறுத்து அதனை அடையும் பொருட்டு செயற்பாடுகளை தீர்மானித்து அவற்றினை ஒன்றினைத்துக் கொள்வதனைக் குறிக்கிறது . அதாவது எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? எங்கு செய்ய வேண்டும் என்ற விடயங்களில் கவனம் செலுத்துதலாகும் . எதிர்கால நிகழ்வுகள் குறித்து நிகழ்கால ...