Posts

இன்று தொழில்சார் ஆலோசனை என்ற எண்ணக்கரு ஏன் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை தெளிவுபடுத்துக.

Image
உணவு, உடை, உறையுள் என அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மனிதனுக்கு அவசியமான விடயங்களில் தொழில் மிக முக்கியமானதாகும். இத்தகைய தொழில், குறித்த நபர் ஒருவருக்கு தொழில்களில் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் அதற்கு ஆயத்தம் செய்யவும் அத்தொழில் சேர்வதற்கும் அதில் முன்னேற்றம் அடைவதற்கு உதவும் ஒன்றே தொழில்சார் ஆலோசனையாகும். இத்தகைய தொழில் சார் ஆலோசனை என்ற எண்ணக்கரு ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பதை கீழே விரிவாக நோக்குவோம். இருபதாம் நூற்றாண்டின் முதல் அறை பகுதியில் அமெரிக்க சமூகத்தில் விரைவான பொருளாதார மாற்றங்கள் பல நிகழ்ந்தன. நகரங்கள் உருவாகின, நாடு தொழில் மயமாகின. இளைஞர்கள் மட்டுமிின்றி பிள்ளைகளும் தொழில்களில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டினர். எனினும் இவர்கள் போதிய அனுபவம் பெற்றிராதுடன் தொழிலை தேர்ந்தெடுப்பதிலும் அவற்றில் நிலைநிறுத்துவதிலும் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இவர்களுக்கு உதவி வழங்குவதற்காக பிரான்க் பாஸன் என்பவர் 1908ல் பொஸ்டன் நகரத்தில் தொழில் நிலையமொன்றை திறந்தார் இந்நிலையம் நேர்காணல், சோதனைகள் போன்றவற்றை நடத்தியதுடன் தகவல்களையும் வழங்கியது. அதுவே வழிகா...

பாடசாலையில் ஆலோசனை சேவையில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஆற்றவேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் தற்கால பாடசாலைகளில் காணப்படும் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு விபரிக்குக.

Image
ஏனைய  நாடுகளில் காணப்படுவதைப் போலவே இலங்கையிலும் சமுதாய ரீதியிலான, பாடசாலை ரீதியிலான, காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தமது மனவெழுச்சி சார் தொந்தரவுகளில் இருந்து விடுதலை பெறுவதற்காகவும், பொருத்தமான மனப்பாங்குகளையும் நடத்தைகளையும் கற்றுக் கொள்வதற்காகவும் பாடசாலை அமைப்பில் உருவாக்கப்பட்ட அமைப்பே வழிகாட்டல், ஆலோசனை சேவையாகும்.  இத்தகைய சேவையை மேற்கொள்வதற்கு 300 மாணவர்களிற்கும் மேற்பட்ட மாணவரை கொண்டுள்ள ஒவ்வொரு 1AB, 1C பாடசாலையிலும் ஒரு முழுநேர பாடசாலை ஆலோசகரும் 300க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்டுள்ள 1AB, 1C பாடசாலையிலும் ஒரு பகுதி நேர பாடசாலை ஆலோசகரும் இருக்க வேண்டும், என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை(2001/06) குறிப்பிடுகின்றது. இந்த வகையில், பாடசாலையில் இத்தகைய சேவையில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன அவற்றை கீழே விரிவாக நோக்குவோம். ஒரு பாடசாலையில் தலைமைத்துவமாக உள்ள அதிபரின் ஒத்துழைப்பின்றி ஆசிரியர்கள் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது. அவ்வாறே அதிபரும், ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவரா...

What Is Affiliate Marketing?

Image
அப்பிலியேட் ( Affiliate) மார்க்கெட்டிங் என்றால் என்ன?    அஃபிலியேட் மார்க்கெட்டிங் என்பது ஒரு துணை நிறுவனம் மற்றொரு நபரின் அல்லது நிறுவனத்தின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான கமிஷனைப் பெறும் செயல்முறையாகும். துணை நிறுவனம் அவர்கள் ரசிக்கும் ஒரு பொருளைத் தேடி, பிறகு அந்தத் தயாரிப்பை விளம்பரப்படுத்தி, அவர்கள் செய்யும் ஒவ்வொரு விற்பனையிலிருந்தும் லாபத்தில் ஒரு பகுதியைப் பெறுகிறது.  விற்பனையானது ஒரு இணையதளத்தில் இருந்து மற்றொன்றுக்கு இணைக்கப்பட்ட இணைப்புகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அஃபிலியேட் மார்க்கெட்டிங் எப்படி வேலை செய்கிறது? தயாரிப்பு சந்தைப்படுத்தல் மற்றும் உருவாக்கம் ஆகியவற்றின் பொறுப்புகளை கட்சிகள்( parties) முழுவதும் பரப்புவதன் மூலம் இணைந்த சந்தைப்படுத்தல் வேலை செய்வதால், பங்களிப்பாளர்களுக்கு லாபத்தில் ஒரு பங்கை வழங்கும் அதே வேளையில், பல்வேறு தனிநபர்களின் திறன்களை மிகவும் பயனுள்ள சந்தைப்படுத்தல் உத்திக்காக நிர்வகிக்கிறது. இந்த வேலையைச் செய்ய, மூன்று முக்கியமானவர்கள் ஈடுபட வேண்டும்: விற்பனையாளர் மற்றும் தயாரிப்பு படைப்பாளிகள். இணைப்பு அல்லது விளம்பரதாரர். நுகர்...